மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என மாற்றுவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான தீர்மானம் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இறுதி ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
‘பஸ்சிம்’ என்பது ‘மேற்கு’ என்றும், ‘பங்கா’ என்பது ‘வங்காளம்’ என்றும் பொருள்படுகிறது.


