உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
20 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுரவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
112 பார்வைகள்

இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று புதன்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்று சீனத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, சீனா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள், இரு நாடுகளுக்கு இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வம் கொண்ட விவகாரங்கள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை அழிப்பது போல எமது கடல் வளத்தை அழிக்கிறார்.!

அமைச்சர் சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை வரைந்து வரைந்து அழிப்பது போன்று கடல் வளத்தையும் அழிக்கிறார். இதனால் பாரம்பரிய சிறு தொழில் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சந்திரசேகரன் அமைச்சரா?…

130 0 0
இலங்கை செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டோர் கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்கள் அல்ல.!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்பட்டவர்களோ, கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்களோ அல்ல என்று கட்சியின் ஊடகச் செயலாளர்…

135 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவாவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்.!

செம்மணி புதைகுழி விவகாரம் குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையினை முற்றாக நிராகரித்து சர்வதேச விசாரணையை தாங்கள் கோருவதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.…

132 0 0
இலங்கை செய்திகள்

மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமைக்காக பொன் மாஸ்டரிடம் சி.ஐ.டி விசாரணை.!

கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டரிடம் இன்று (19.11.2026)…

125 0 0