உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரஷ்யாவில் இராணுவ வானூர்தி விபத்து – 19 பேரும் உயி@ரிழப்பு!

உலக செய்திகள் 13 மணி நேரம் முன்
93 பார்வைகள்

ரஷ்யாவின் தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ள கெமெரோவோ பிராந்தியத்தில், அன்-12 (An-12) இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

வானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான பிரதான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியிருப்புகள் இல்லாத வெறிச்சோடிய பகுதியில் வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புப் பணியாளர்கள் வானூர்தி விபத்தினால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் இல்யா செரெடியுக் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டமில்லை!

Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹுவாங் திடீரென பதவி…

100 0 0
உலக செய்திகள்

பல்கேரியா கடற்பரப்பில் எரிவாயுக் கப்பல் மூழ்கியது

கருங்கடலில் உள்ள பல்கேரியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் பயணித்த எரிவாயுக் கப்பலொன்று இன்று (17) மூழ்கியுள்ளது. எகிப்திலிருந்து ருமேனியா நோக்கிப் பயணித்த லைபீரியக் கொடியுடன் கூடிய ‘GAS…

94 0 0
உலக செய்திகள்

உயிருடன் திரும்புவேனா என்று தெரியவில்லை! : இம்ரான் கான்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது…

104 0 0
உலக செய்திகள்

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்

இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஷாங்காய்  (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பின் கலாசார மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை…

100 0 0