உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தெனியாயவில் நீராட சென்று மாயமான நால்வரின் சட@லங்களும் மீட்பு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
88 பார்வைகள்

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (07) தெனியாய, பெவரலிய பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு அக்குழுவில் 6 பேர் கலேதொல பகுதியில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.

அதற்கமைய, கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இன்று (08) காலை இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மேலும் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், காணாமல்போயிருந்த இறுதி இளைஞரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலை ஒழிக்கும் அனுர அரசு வடக்கு ஆளுநர் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமா? இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் வேதநாயகன் யாழ்மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தபோது இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் அனுர அரசு முறையான விசாரணையை நடத்துமா என இலங்கை…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை சாதனை…!

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் நாடளாவிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இதற்கான விருது வழங்கும்…

59 0 0
இலங்கை செய்திகள்

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து : 7 படகுகள் சேதம்

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (8) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும்…

64 0 0
இலங்கை செய்திகள்

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…

82 0 0