உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குட்டிமணி, தங்கத்துரைக்கு சிலை நிறுவுவதற்கு நிதி எங்கிருந்து வந்தது? : ரி.ஐ.டி. தீவிர விசாரணை

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
81 பார்வைகள்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரைக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவுவதற்கு முயற்சிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஷிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் யாழ்ப்பாணத்திலுள்ள தமது அலுவலகத்தில் வைத்து நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்த நீண்ட விசாரணையின்போது, அந்தச் சிலை நிறுவுவதற்கான நிதி மற்றும் அதற்கான மூலங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது தொடர்பிலேயே தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரியவருகின்றது.

முன்னதாக வல்வெட்டித்துறையிலுள்ள கந்தசாமி சதீஷின் வீட்டுக்கே நேரில் சென்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது தடவையாகவும் அவரை யாழ். அலுவலகத்துக்கு அழைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தெனியாயவில் நீராட சென்று மாயமான நால்வரின் சட@லங்களும் மீட்பு!

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில்…

87 0 0
இலங்கை செய்திகள்

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து : 7 படகுகள் சேதம்

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (8) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும்…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற தீபாவளி சிறப்பு பூஜைகள்

மலர்ந்துள்ள தீபத் திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பல ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று(08) காலை முதல் சிறப்பாக இடம்பெற்றது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்தில்…

85 0 0