அன்பு நேயர்களுக்கு தினகரனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
உங்கள் வாழ்வில் இருள் விலகி, அறிவு என்னும் ஒளி பெருகி, இன்மையும் துன்பமும் நீங்கி, இன்பமும் வளமும் பொங்க என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தீபாவளித் திருநாள் உங்கள் குடும்பத்தில் புதிய மகிழ்ச்சியையும், அமைதியையும், வெற்றிகளையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்!


