உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி வழிபாடு – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
83 பார்வைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இன்று (08.11.2026) விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டதுடன், தீபாவளிப் பண்டிகையின் ஆன்மீக மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் விசேட பூஜை நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் தீபங்களை ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஒருவருக்கொருவர் தீபாவளி நல்வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சி, ஆன்மீக உணர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆலயச் சூழல் பக்தர்களின் வருகையால் களைகட்டியது.

ஒளியின் திருவிழாவான தீபாவளி, இருளை நீக்கி ஒளியைப் பரப்புவதுடன், அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவத்தை அனைவரிடத்திலும் வளர்க்கும் ஒரு மகத்தான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலை ஒழிக்கும் அனுர அரசு வடக்கு ஆளுநர் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமா? இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் வேதநாயகன் யாழ்மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தபோது இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் அனுர அரசு முறையான விசாரணையை நடத்துமா என இலங்கை…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை சாதனை…!

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் நாடளாவிய ரீதியில் 2ம் இடம் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இதற்கான விருது வழங்கும்…

59 0 0
இலங்கை செய்திகள்

தெனியாயவில் நீராட சென்று மாயமான நால்வரின் சட@லங்களும் மீட்பு!

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில்…

87 0 0
இலங்கை செய்திகள்

காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்து : 7 படகுகள் சேதம்

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (8) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும்…

64 0 0