உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தீபாவளியை முன்னிட்டு அப்புத்தளை நகரில் களைகட்டும் வர்த்தக நடவடிக்கைகள்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
84 பார்வைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அப்புத்தளை நகரில் பெருந்தொகையான மக்கள் குவிந்து வருகின்றனர்.

புதிய ஆடைகள், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அப்புத்தளை நகருக்கு மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்து பொருட்களைக் கொள்வனவு செய்து செல்கின்றனர்.

இதனால் அப்புத்தளை நகரில் வழக்கத்தைவிட அதிகளவிலான மக்கள் நடமாட்டத்தையும், வர்த்தக நடவடிக்கைகளையும் காணக்கூடியதாக உள்ளது.

இம்முறை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அப்புத்தளை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை…

83 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உ**யிரிழப்பு.!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில்…

71 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில்…

77 0 0
இலங்கை செய்திகள்

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேருந்துகள்; சிக்கிய சாரதிகள், நடத்துநர்கள்.!

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று (07) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதேவேளை, ஹட்டன் நோக்கி…

84 0 0