போ*தைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!
தலவத்துகொட பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 32 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதானவரிடம் இருந்து 2 கிலோ 946 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ 290 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


