உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எனக்கு உடன்பாடில்லாத மசோதாக்களை ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிப்பேன்!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
71 பார்வைகள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் (Democrats) ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், தான் எதிர்க்கும் சட்டங்களை முடக்குவதற்கு ஜனாபதியின் ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

‘VETO’ என்று எழுதப்பட்ட சிவப்பு நிற தொப்பியைக் காண்பித்து, ஜனாதிபதி ட்ரம்ப் இந்தச் செய்தியை வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், ஜனநாயகக் கட்சியினர் தான் உடன்படாத மசோதாக்களைக் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டால், இறுதியில் ஜனநாயகக் கட்சியினர் தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சிலர் ஏற்கனவே தன்னைத் தொடர்புகொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். 

இதன்படி, இரு தரப்பிற்கும் இடையே எதிர்கால அரசியல் உடன்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிபரின் கருத்து உணர்த்துகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்திலிருந்து சத்யராஜ் நீக்கப்பட்டாரா? – வெளியாகியுள்ள புதிய தகவல்!

நடிகர் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது ‘பிரேவ்…

74 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு எதிராக ஈரானின் “உயர் தடுப்புச் திட்டம்”

அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் எதிராக “உயர் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை” (Maximum Deterrence) ஆயத்தப்படுத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், பரந்த புவியியல் பிராந்தியங்கள்…

83 0 0
உலக செய்திகள்

ஸ்பெயின் தொடருந்து விபத்து: போக்குவரத்து அமைச்சர் பதவி விலகல்!

ஸ்பெயினில் 69 பேர் உயிரிழந்த தொடருந்து விபத்து இடம்பெற்று ஆறு நாட்களுக்குப் பின்னர், அந்தநாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே பதவி விலகியுள்ளார். கடந்த ஒக்ரோபர் 28ஆம்…

80 0 0
உலக செய்திகள்

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை?

வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியை நோக்கி அடையாளம் காணப்படாத ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு இன்று (04)…

70 0 0