உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
84 பார்வைகள்

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி செயற்பாட்டாளர்களுக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரிக்கும் இடையிலான கலந்துரையாடல் தமிழர்  விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வீ.ஆனந்த சங்கரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் எம் ஏ சுமந்திரன் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சியினை பொறுப்பெடுத்து இனிவரும் காலங்களில் தமிழ் மக்களுக்கான சேவையினை முன்னெடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ ஆனந்த சங்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காட்டு யானை தாக்கி 76 வயது முதியவர் பரிதாபமாக உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஹேனா பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இன்று(1)  காலை  இடம்பெற்ற…

65 0 0
இலங்கை செய்திகள்

ரணில் – சஜித் கை கோர்த்தாலும் எமது அரசை அசைக்க முடியாது! – அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஒன்றாகக் கைகோர்த்தாலும் எமது தேசிய மக்கள் சக்தி அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர்…

80 0 0
இலங்கை செய்திகள்

புதிய இரு சட்டங்கள் மூலம் மக்கள் மீது திட்டமிட்டு அரச பயங்கரவாதம் திணிப்பு!: சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் இரு புதிய சட்டமூலங்களைக் கொண்டுவந்து, அரசு சட்டபூர்வமான முறையில் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் திணிக்க முயல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும்…

67 0 0
இலங்கை செய்திகள்

சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி வலி. வடக்கில் மக்கள் வீதிப்போராட்டம்!

முப்படை வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகியவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப்…

76 0 0