உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொ**லைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
97 பார்வைகள்

பாதாள உலகக் குழு நபரான அருண விதானகமகே எனும் மீகஸ் அரே கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகளின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அனுஷா லக்மாலி எனும் அச்சினி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு வருகை.!

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவைச் (1TS) சேர்ந்த ‘திர்’ (Tir), ‘சுஜாதா’ (Sujata) ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், ‘சாரதி’ (Sarathi) என்னும் இந்தியக் கடலோர…

76 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

71 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை…

80 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு.!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான…

81 0 0