உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். போதனா வைத்தியசாலை சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவு தற்காலிக இடமாற்றம்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
59 பார்வைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவு, மழை காரணமாகத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சிகிச்சைப் பிரிவு 3ஆம் இலக்க நுழைவாயிலுக்கு (Gate No. 03) அருகில் தற்காலிகமாக இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தரும் நோயாளர்கள் அனைவரும் 3ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக வருகை தந்து மருத்துவச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழா.!

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான தகைமை அடிப்படை மற்றும் முதல் இரண்டு மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு வடமாகாணம்,…

1 0 0
இலங்கை செய்திகள்

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு வருகை.!

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவைச் (1TS) சேர்ந்த ‘திர்’ (Tir), ‘சுஜாதா’ (Sujata) ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், ‘சாரதி’ (Sarathi) என்னும் இந்தியக் கடலோர…

76 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

71 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை…

81 0 0