உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காட்டு யானை தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

குருநாகல் மாவட்டம், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டின் பின்புறத்தில் தங்கியிருந்த வேளையிலேயே எதிர்பாராதவிதமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உடனடியாக அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட என்.பி.பி. அரசு.!

தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலான அடக்குமுறைச் சட்டங்களை அரசு அடிக்கடி நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றது என்று…

70 0 0
இலங்கை செய்திகள்

நௌபர் மௌலவி உட்பட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

கடந்த 2018 ஆம் ஆண்டு வனாத்தவில்லு, லாக்டோவத்த பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து,…

56 0 0
இலங்கை செய்திகள்

தடுப்புக்காவலில் இருந்த நபர் உ**யிரிழப்பு; பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்.!

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பொலிஸ் நிலையத்தின் மூன்று…

70 0 0
இலங்கை செய்திகள்

மண்சரிவால் சேதமடைந்த பேருந்துகள்.!

கன மழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் சேதமடைந்துள்ளன. இச் சம்பவம் இன்று (26) பிற்பகல் 3.30…

82 0 0