உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஏலத்திற்கு வரும் புகழ்பெற்ற Infinity Gauntlet!

சினிமா 1 நாள் முன்
90 பார்வைகள்

மார்வெல் திரைப்படங்களில் தோன்றும் புகழ்பெற்ற 6 ரத்தினக் கற்கள் (Infinity Stones) பதிக்கப்பட்ட இன்ஃபினிட்டி காண்ட்லெட் (Infinity Gauntlet) போன்ற மாதிரி கையுறை, வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி அபுதாபியில் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி திரை உலகப் படைப்பான மார்வெல் சீரிஸில் ‘தானோஸ்’ மற்றும் ‘அயன் மேன்’ கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் இந்த இன்ஃபினிட்டி காண்ட்லெட் கையுறை உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.

தற்போது இந்த 6 அற்புதக் கற்கள் பதிக்கப்பட்ட மாதிரி கையுறை ஏலத்திற்கு வரவுள்ள செய்தி உலகளாவிய மார்வெல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

காக்கிச் சட்டையில் மிரள வைக்கும் சாய் பல்லவி…

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்குரிய ‘ஓம்’ (OM) திரைப்படத்தில், நடிகை சாய் பல்லவி ‘நித்யா ரெட்டி’ என்னும் அதிரடி…

55 0 0
சினிமா

நடிகர் அஜித்குமாருக்கு முழு உருவச் சிலை

தமிழகம்- சென்னை அடுத்த கோபூர் பகுதியில், ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச்…

83 0 0
சினிமா

இணையவழித் துன்புறுத்தலுக்கு சட்ட நடவடிக்கை கோரும் நட்சத்திர ஜோடி!

தங்களுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி நிழற்படங்கள், மற்றும் அவதூறு பதிவுகள் தொடர்பாகத் திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர்…

73 0 0
சினிமா

நல்லவற்றை நினையுங்கள்: ‘சீன்’ திரைப்பட நிகழ்ச்சியில் சூர்யா அட்வைஸ்

டுபாயில் நடைபெற்ற ‘சீன்’ (Scene) திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா, நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஈர்ப்பு விதி குறித்துக் கருத்து…

85 0 0