உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
81 பார்வைகள்

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான தகைமை அடிப்படை மற்றும் முதல் இரண்டு மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு வடமாகாணம், வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கியும் இன்று 27.10.2029 ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணிய முரளிதரன் மற்றும் ஏனைய மாவட்டங்களின் அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் 247 விருதுகள் அரச விருதுகள் மற்றும் தனியார் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சிக்கிய நபர்.!

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவர வாவி அணைக்கட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மாலை அநுராதபுரம் குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை…

71 0 0
இலங்கை செய்திகள்

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை.!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 23 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள்…

76 0 0
இலங்கை செய்திகள்

யானை தாக்கி சுற்றுலா வழிகாட்டி உ**யிரிழப்பு.!

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்த விகாரை வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த யானை தாக்கியதில் காயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்…

82 0 0
இலங்கை செய்திகள்

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு வருகை.!

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவைச் (1TS) சேர்ந்த ‘திர்’ (Tir), ‘சுஜாதா’ (Sujata) ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், ‘சாரதி’ (Sarathi) என்னும் இந்தியக் கடலோர…

80 0 0