உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
83 பார்வைகள்

காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இன்று (24) சனிக்கிழமை அதிகாலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போதே இந்தப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருளாக இருப்பின் அதன் வகை மற்றும் அவற்றின் மொத்த எடை தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது.!

அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி இளைஞன் அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று…

76 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராணுவச் சிப்பாய் கொ**லை.!

கண்டி, பன்விலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் 57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.…

69 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள்; நாடு கடத்த நடவடிக்கை.!

சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின்…

71 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் சிக்கிய யுவதி.!

மாத்தளை, உக்குவெலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உக்குவெலை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது…

77 0 0