உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது.

இதில் முதலாவதாக சென்ற கூட்ட அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து 

நிதி கொடுக்கல்களுக்கான சபை  அனுமதிகளும், சபையின் வணிக மையங்களை 

குத்தகைக்கு வழங்குவதற்கான அனுமதியும், 

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தினரால்  வளைவு அமைப்பதற்கான உரிய சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டால் அதற்கான  அனுமதி வழங்குவதென்றும்,  சபையின் ஜேசிபி வாகனைத்தை மணித்தியாலம் 

7500/- ரூபா வாடகைக்கு வளங்குவதென்றும்,   

மருதங்குள வீதியை திருத்த ஒப்பந்தம் செய்த ஒப்பந்ததாரர் அதனை மேற்கொள்ளாமையால் அதனை மீள ஒப்பந்தம் வழங்குவதென்றும், பருத்தித்துறை நகரசபை பருத்தித்துறை பிரதேச சபை கழிவகற்றுவதற்கு  டிசம்பர் 31 வரை அனுமதிப்பதென்றும், 

 நண்பர்கள் அமைப்பால் தமது கிராம வீதிக்களுக்கு பெயர் பலகை இடுவதற்கான அனுமதியும் சபையால் வழங்கப்பட்டதுடன்,  மக்களால் அனுப்ப்பட்ட முறைப்பாடு தொடர்பாக ஆராயப்பட்டன.

மேலும் 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதி ஊடக கலைஞர்களுக்கு 5 இலட்சம் பெறுமதியில் இசை கருவிகள் வழங்குவதென்றும்,125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் 

வரவு செலவு திட்ட முன் வரைவுபும்  சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை தவிசளருக்கு எதிராக சமூக வலை தளங்களில் மேற்கொள்ளப்படும் விஷம பிரசாரங்களுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் தமது எதிப்பை பதிவு செய்திருந்தனர் 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இன முரண்பாடாகத் திரிபுபடுத்த வேண்டாம்! – சாணக்கியன் வலியுறுத்தல்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினையை இனவாத முரண்பாடாகத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…

1 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்குத் தண்டப்பணம்!

சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றத் தவறிய கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரு சிற்றுண்டிச்சாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிழக்கு…

79 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசுக்கு ஆதரவாக மாத்தறையிலும் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில்…

72 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

90 0 0