நாடு முழுவதும் மின்சார விநியோகத் தடை.!
இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் விநியோகத்தைச் சீர் செய்வதற்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடும் என இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின் தடைக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

