உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணிப் புதைகுழி பற்றிய முக்கிய அறிக்கை திங்களன்று; பல விடயங்கள் வெளிவரலாம் என எதிர்பார்ப்பு.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
68 பார்வைகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான தொல்லியல் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 540 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பிலான தொல்லியல் ஆய்வை பேராசிரியர் ராஜ் சோமதேவா மேற்கொண்டிருந்தார்.

இந்த ஆய்வின் அறிக்கையே பேராசிரியரால் வரும் திங்கட்கிழமை 19ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.

இந்த அறிக்கையில் குறித்த உடல்களின் இறப்புக்கான காரணம் மற்றும் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கக்கூடிய கால அடிப்படை போன்றவை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் செம்மணி தொடர்பான 19ஆம் திகதிய வழக்குத் தவணை பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0