உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐ.பி.எல் இல் டி.நடராஜனை 5கோடிக்கு வாங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

91 பார்வைகள்

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில் நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரை 5 ஐபிஎல் தொடர்களுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய டி.நடராஜன், 2024 ஐபிஎல் தொடரில் 19 விக்கெட் கைப்பற்றியதுடன் ஐதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதிலும் முக்கியப் பங்காற்றினார்.

2025 ஐபிஎல் ஏலத்தில் டி.நடராஜன் 10.75 கோடி ரூபாவுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

இந்நிலையில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்த டி.நடராஜனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 கோடி ரூபாய்க்கு டிரேட் செய்துள்ளது.

அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷீன்சன் அன்சாரியை 5 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஒரே ஓவரில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த தென்னாபிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சி.எஸ்.ஏ. புரோ 20…

50 0 0
விளையாட்டுச் செய்திகள்

Full Toss பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆடுகளத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாகப் பந்துவீச்சாளர்களின் தவறுகளை ஆராய வேண்டும் என இந்திய…

71 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஓய்வு உடனடியாக…

56 0 0
விளையாட்டுச் செய்திகள்

போலியான தகவல்களை வெளியிடவோ, நம்பவோ வேண்டாம்! : ஷிகர் தவான் அறிவிப்பு

‘வேர்ல்ட் டி20 கான்டினன்ட் கப்’ (World T20 Continent Cup) தொடரில் பங்கேற்பதாக வெளியான தகவலுக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் மறுப்பு…

85 0 0