உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக எரிக் சைமன்ஸ் நியமனம்!

91 பார்வைகள்

ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரான எரிக் சைமன்ஸ் (Eric Simmons), இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சிப் பணியாளர்களில் ஒருவராக இணைக்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகிய ஸ்டீபன் பிளமிங், அண்மையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து பணியாற்றுவதற்காக சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய எரிக் சைமன்ஸ் தற்போது இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஸ்டீபன் பிளமிங் தலைமையில் செயல்படும் இந்த புதிய பயிற்றுவிப்பாளர் குழுவில் எரிக் சைமன்ஸ் இணைந்துள்ளமை கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஒரே ஓவரில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த தென்னாபிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சி.எஸ்.ஏ. புரோ 20…

51 0 0
விளையாட்டுச் செய்திகள்

Full Toss பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆடுகளத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாகப் பந்துவீச்சாளர்களின் தவறுகளை ஆராய வேண்டும் என இந்திய…

73 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஓய்வு உடனடியாக…

58 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் இல் டி.நடராஜனை 5கோடிக்கு வாங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில்…

91 0 0