தேர்தல் நிலவரம் : தாராபுரத்தில் அதிமுக முன்னிலை
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் பானுமதி 581 வாக்குகள் முன்னிலை வகித்துள்ளார்.
தவெக வேட்பாளர் இரண்டாம் இடத்தையும் திமுக மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.