உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பெண்ணோயியல் பிரிவுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் தொகை வழங்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
57 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்ணோயியல் பிரிவுக்கான கிளி மக்கள் அமைப்பினால் லண்டனில் வாழும் தங்கராஜா கலாமோகன் அவர்களின் ஐந்து மில்லியன் ரூபாய் தொகை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ம.தயாளினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சேரலாதன், வைத்திய நிபுணர் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன், கிளி மக்கள் அமைப்பினர், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு உயர்த்தப் பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பான பாதிக்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை…

42 0 0
இலங்கை செய்திகள்

நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்கும் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியீடு!!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார் அதனடிப்படையில் படகு…

44 0 0
இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பில் தவிசாளர் கருத்து.!

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

மாமனாரை கொ*லை செய்த மருமகன் கைது.!

கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலுகடுமெட்டியாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகே நேற்று புதன்கிழமை (02)…

79 0 0