உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நுவரெலியா வர்த்தக சங்கம் அங்குராற்பணம்

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
70 பார்வைகள்

தொழில் முனைவோருக்கு தொழில் முனைவுக்கு அப்பாற்பட்டு வழிகாட்டுதல், அவர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சர்வதேச சந்தைக்கு வழி நடத்துதல் மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் நுவரெலியா வர்த்தக சங்கம் நிறுவப்பட்டது.

அரலியா குழு நிறுவனங்களின் தலைவர் திரு. டட்லி சிறிசேன அவர்களின் அனுசரணையில், நுவரெலியாவில் உள்ள அரலியா ரெட் ஹோட்டலில் கடந்த 8ஆம் திகதி அன்று நுவரெலியா வர்த்தக சங்கம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நுவரெலியா வர்த்தக சங்கத்தின் அதிகாரப்பூர்வ பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி. துஷாரி தென்னக்கோன், நுவரெலியா வர்த்தக சங்கத்தின் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.

நுவரெலியா மேயர் உப்பாலி வனிகசேகர, முன்னாள் மேயர் மஹிந்த டொடம் பேகம, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் சிறு வணிகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்  இந்நிகழ்ச்சியில் நுவரெலியா வர்த்தக சங்கத்தின் தலைவர் பண்டாரா, பத்திரிகையாளர் டக்ளஸ் நனயக்கார மற்றும் நுவரெலியா வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0