உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மஸ்கெலியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
57 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பெருந்தோட்ட பகுதிகளில்  கனமழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள 15 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில் வைத்து சுமார் 5000 பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் திரு.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் கணபதி நகுலேஸ்வரன் அடங்கலாக மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொதிகளை ஹெபி ஹோம் நிறுவனத்தின் முகாமையாளர் திரு. ரவீந்திரன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0