உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஈரானின் கெஷ்ம் தீவு கடலோரப் பகுதியில் எண்ணெய் கசிவு!

உலக செய்திகள் 6 நாட்கள் முன்
79 பார்வைகள்

ஓமான் அருகே மசகு எண்ணெய் தாங்கிப் படகில் (டேங்கர்) ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு (Qeshm Island) கடலோரப் பகுதியில் எண்ணெய் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி (Kazem Gharibabadi) தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளே இந்த மாசுபாட்டிற்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

கடந்த ஜூன் மாதம் ஓமான் அருகே தரைதட்டியது முதல் ‘கேரோலின் பெசெங்கி’ (Caroline Bezengi) என்ற எண்ணெய் தாங்கிப் படகில் இருந்து கசிந்து வரும் மசகு எண்ணெய், சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளை அடையத் தொடங்கியுள்ளதாக ஓமான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானின் வளைகுடா கடற்கரைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நிர்வகிப்பதற்கான ஒரு வழிமுறையை ஈரான் “வரையறுத்து அமுல்படுத்த” வேண்டியதன் அவசியத்தை மேலும் உணர்த்துவதாக காசிம் கரீபாபாடி சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0