உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பில் இரண்டு கட்புலனற்ற மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
144 பார்வைகள்

இன்று நாடுமுழுவதும் ஆரம்பமாகியுள்ள கல்வி பொது தராதர பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு கண்பார்வையற்ற மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளின் பரீட்சை மண்டபங்களிலும் இப்பார்வையற்ற மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதுகின்றனர்

மட்டக்களப்பு கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் தங்கியிருந்து கல்வி கற்று வரும் இம்மாணவர்கள் சாதாரண தர பரீட்சையிலும் தரிசனம் பாடசாலையிலிருந்தே பரீட்சைக்கு தோற்றிய சித்தியடைந்தவர்கள் ஆவர்
குறிபிட்ட மானவர்களை பரீட்சை நிலையங்களுக்கு இன்று காலை அவர்களுடைய உறவினர்கள் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0