உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
82 பார்வைகள்

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக சிறுவர்கள், பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் இதனால் உலக நாடுகளிலும் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடியில் சந்தித்திருக்கும் பொதுமக்களின் நலன் கருதி இப்பிரார்த்தனை முல்லைத்தீவு கிக்கிராப்புர ஒன்றுக்கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அருட்தந்தை S. J. ஜீவரட்னம் அடிக்களார் (CPR- நிறுவனத்தின் இயக்குனர்) தலைமை தாங்கினார்.

ஆசி உரையினை இஸ்லாம் மதகுரு மௌலவி J. ஆதில் (கலாச்சார உத்தியோகத்தர் – மாவட்ட செயலகம்),
கிறிஸ்தவ மதகுரு – அருட்தந்தை வியயேந்திரன் அடிக்களார் வழங்கினர்.

மத வழிபாடுகளை இஸ்லாம் மதகுரு மௌலவி மன்சூர், இந்து மதகுரு சோம சுந்தரஸ்வர ஜெனார்த்தன குருக்கள் (தண்ணீரூற்று ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயம் ), கிறிஸ்தவ மதகுரு அருட்தந்தை ராஜ் கிலேயர் (CPR – நிறுவனத்தின் ஆலோசகர்) நிகழ்த்தியதுடன் அருதந்தை S. J. ஜீவரட்னம் அடிக்களார் பிரகடனம் வாசித்தலின் மூலம் இந் நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0