உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மலையக அரசியல் அரங்கத்தின் தொழிற்சங்க அமைப்பான பாட்டாளிகள் அரங்கம் கலந்து கொள்ளும் மேதினம் ! 

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பசறை நகரசபை மண்டபத்தில் 2026 மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மலையக அரசியல் அரங்கத்தின் செயதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.

மலையக பாட்டாளிகள் அரங்கத்தின் “மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாராக்கு” எனும் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக மலையக ஊழியர் சங்கத்தின் 

‘நில உரிமையே நிஜ உரிமை’  எனும் தொனிப்பொருளுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில்இந்த கூட்டு மேதினம் இடம் பெறவுள்ளதால்,

உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து உரிமைக்காக குரல் கொடுப்போம் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைவி அருளப்பன் இதய ஜோதி அழைப்பு விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0