உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டி திஸ்ஸ விகாரை காணி அளவீடு நிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தையிட்டி திஸ்ஸ விகாரை காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள் உறுதிப்படுத்திய கடிதம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த கடிதம் உத்தியோகபூர்வ கடிதத்தை வழங்குமாறு கோரி காணி அளவீட்டிற்கு உரிமையாளர்கள் சம்மதிக்கவில்லை.

ஏனைய உயர் அதிகாரிகள் அந்தந்த திணைக்கள உத்தியோக முத்திரைகளை ஏனைய அதிகாரிகள் பயன்படுத்த முடியாது என்றும் தனி கடிதமாக பிரதேச செயலாளரின் உத்தியோக முத்திரையுடன் கடிதம் வழங்கிய போதும் அதை ஏற்க மறுத்தனர்.

அதனால் காணி அளவீடு முடிவுகளின்றி நிறுத்தப்பட்டது.

இன்றைய தினம் அரசாங்கம் காணி அளவீட்டை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்த போதும் காணி உரிமையாளர்கள் அரசை நம்பினாலும் காணி அளவீடு தொடர்பாக உத்தியோகபூர்வ கடிதத்தை எதிர்பார்த்து காணி அளவீட்டிற்கு சம்மதிக்கவில்லை.

இருந்தும் அரசாங்கம் காணியை உரிய ஆவணத்துடன் மீண்டும் அளவீட்டிற்கான ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கின்றார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

42 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0