வவுனியா கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய நபர் ஒருவர் கொ*லை..!
ஏப்ரல் 10 ஆம் திகதி இன்று குறித்த நபரின் வீட்டில் வாடகைக்கு இருந்த நபர்களிடம் வாடகை பணத்தை பெறுவதற்காக சென்ற வேளை குடியிருந்தவர்களினால் வாயில் துணி ஒன்றை வைத்து கொ*லை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது
இதேவேளை குறித்த நபரின் மரணம் கொ*லை என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் நிமித்தம் உறுதிப்படுத்தப்படுத்ப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.