உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கெங்காதேவி நற்பணி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இன்றைய தினம் மதியம் 12:30 மணியளவில் கெங்காதேவி நற்பணி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பருத்தித்துறை பண்ணையம்பதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நற்பணி மன்றத்தின் தலைமை காரியாலயத்தை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் நற்பணி மன்றத்தின் தன்னார்வ தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நற்பணி மன்றத்தின் மூலம் கல்வி சார் செயற்பாட்டுகள் மற்றும் கலை மற்றும் ஆன்மீக சார் செயற்பாட்டுகள் இடம்பெறவுள்ளதுடன் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றும் வறுமையின் நிமிர்த்தம் தமது அன்றாட வாழ்வினை நகர்த்தி செல்ல சிரமப்படும் மக்களுக்கு உதவிகள் செய்ய உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0