காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ..!
இன்றைய தினம் ஏப்ரல் 08 ஆம் திகதி மட்டக்களப்பு ,காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய ஐந்து வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தெரிவித்துள்ளது.