உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போர் பதற்றத்தை தணிக்க ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை.

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
49 பார்வைகள்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நீண்டகாலமாக பயங்கரவாத ஊடுருவல் மற்றும் மோதல்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, டி.டி.பி. எனப்படும் தலீபான் ஆதரவு அமைப்பினர் பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் ராணுவம் எதிர் தாக்குதலைத் தொடங்கியது.இந்த அதிரடி வேட்டையில் இதுவரை 800 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை மந்திரி அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாதிகளின் 286 முகாம்கள் மற்றும் 249 போர் டேங்கர்கள், நவீன ஆயுதங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
தற்போது நிலவும் இந்த போர்ப் பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

109 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

198 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0