யாழில் மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் கௌரவிப்பு.!
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














