உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பொதுமக்கள் நலன்கருதி நடைபெற்ற நடமாடும் சேவை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கண்டி கறிஷ்ட செட்டிக் நிறுவனம் இணைந்து நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவின் மேற்பார்வையில் வெளி ஓயா 320.P கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொதுமக்கள் நலன்கருதி இன்று நடமாடும் சேவை நடவடிக்கைகள் நடைபெற்றது.

இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ்கள், மூத்தோர் அடையாள அட்டைகள் ஆகியவற்றுக்கான முன்னோடி நடவடிக்கைகள் நடைபெற்றது.

இதில் நோர்வூட் பிரதேச உதவி செயலாளர் அவர்களும், தோட்ட அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் திருமதி வீணாதேவி, கண்டி செட்டிக் நிறுவனத்தின் அதிகாரி திரு நிக்கோல்ஸ் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர் திருமதி கே .நிஷாந்தினி அவர்களும், தோட்ட வைத்திய அதிகாரி அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.

இதன்போது அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நன்மை அடைந்தார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

80 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0