உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
47 பார்வைகள்

விமான நிலையத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், 10 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஹீத்ரோவின் முன்மொழிவை இங்கிலாந்தின் தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டணத்தை 17 சதவீதம் உயர்த்தி 33.26 பவுண்டாக ஆக உயர்த்த ஹீத்ரோ முன்மொழிந்திருந்தது.

எனினும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு பயணிக்கான சராசரிக் கட்டணம் 28.40 பவுண்ட்டுகளிலிருந்து 28.80 பவுண்டாக மாத்திரமே உயர்த்த வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று (31) தெரிவித்தது.

இதன் பொருள், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் திட்டத்தின் கீழ், விமான நிலையத்தின் மின்சார வலையமைப்பில் செய்யப்படும் மூலதன முதலீடு உட்பட அந்த இடத்தை மேம்படுத்துவதற்காக ஹீத்ரோவுக்கு 5.8 பில்லியன் பவுண்ட் மட்டுமே செலவிட அனுமதிக்கும்.

இதன் மூலம், ஹீத்ரோ விமான நிலையத்தின் கட்டண உயர்வு முன்மொழிவானது நிராகரிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0