சற்றுமுன் தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து.!
கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று வெலிப்பென்ன அருகே பயணிக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இத் தீ விபத்தால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


