உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து தொடர்பாக ஒருவரிடம் 4 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் போக்குவரத்து பொலிஸ் சாஜன் ஒருவரை இன்று ,காலையில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னாள் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக குறித்த நபரிடம் இதை முடித்து தருவதற்கு 4 ஆயிரம் ரூபா இலஞ்சமாக கோரியதை அடுத்து குறித்த நபர் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்

இதையடுத்து அவர்களின் ஆலோசனையின்படி சம்பவ தினமான இன்று காலையில், அக்கரைப்பற்று ஆராத வைத்தியசாலைக்கு முன்னாள் இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற போக்குவரத்து பொலிஸ் சாஜன் இலஞ்சமாக பணத்தை வாங்கிக் கொண்டபோது அங்கிருந்து இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

59 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0