அமெரிக்க போர் விமானத்தை தாக்கிய ஈரான்!
ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தியபோது, ஈரான் ஏவுகணை தாக்கியதால் அமெரிக்காவின் F-35 ரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரு நாடு F-35 போர் விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கியது இதுவே முதல் முறையாகும்.