உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் ஐந்து வருடங்களில் அதிகரிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

பிரித்தானியாவின் வேலையின்மை விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 5.2% ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புள்ளிவிபர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில் சுமார் 1.88 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


18–24 வயது வரையிலான இளைஞர்களில் வேலையின்மை விகிதம் 14%–16% ஆக உயர்ந்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள் இதற்கு காரணமாக புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனங்கள் காட்டும் மந்தகதி, தேசிய காப்புறுதி பங்களிப்பு உயர்வு, குறைந்தபட்ச ஊதிய வளர்ச்சி குறைவு, மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக நுழைவு நிலை வேலை வாய்ப்புகளின் குறைவு ஆகியவை உள்ளதாக கூறுகின்றனர்.இதனால், இங்கிலாந்து வங்கி எதிர்வரும் நாட்களில் வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும், 2026ஆம் ஆண்டின் இறுதியில் வேலையின்மை விகிதம் 5.3% வரை உயரக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0