உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லண்டனில் ஈரானிய உளவாளிகள் மீது குற்றச்சாட்டு பதிவு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
79 பார்வைகள்

லண்டனில் யூத சமூகத்தினரை ஈரானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானியர்களுக்கு எதிராக, பிரித்தானிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையின் பேரில், வடக்கு பிஞ்ச்லி பகுதியில் உள்ள நெமத்துல்லா ஷாசவானி மற்றும் எட்ஜ்வேர் (Edgware) பகுதியில் உள்ள அலிரேசா ஃபராசாதி ஆகியோர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நடவடிக்கைகள் 2025 ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 15 வரை ஈரானிய உளவுத்துறைக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணை தொடர்கையில் இருவர் இன்று (மார்ச் 19) வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பிரதி உதவி ஆணையர் விக்கி எவன்ஸ் கூறியதாவது, இந்தக் குற்றச்சாட்டுகள் மிகப் பாரதூரமானவை; பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எவரையும்சட்டம் தப்பவிடாது என்று எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0