உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நியூயார்க் நகரத்தைத் தாக்கிய பனிப்புயல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

அமெரிக்கா- நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று இரவு முதல் நகரம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளும் மூடப்பட்டுள்ளதுடன் பேருந்துகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர, பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புப் படையினர், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பேரிடர் சேவைகள் தவிர மற்ற வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பனிப்பொழிவு தரை மட்டத்திலிருந்து சுமார் இரண்டு அடி உயரத்தில் இருக்கும் என்றும், பல ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற பனிப்புயல் ஏற்படும் என்றும் நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

79 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

77 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

90 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0