உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 34 நிமிடங்கள் முன்
88 பார்வைகள்

அதிகரித்த வெப்பம் காரணமாக கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

​சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் கச்சாய்க் குளத்தில், இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், குளத்தைத் தூர்வாரி ஆழப்படுத்துவதன் மூலம் நீர்க் கொள்ளளவை அதிகரித்து, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இருவர் பணிநீக்கம்.!

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பாக, நுவரெலியா மாவட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய இளைஞர் மன்றத்தில் பணியாற்றிய…

81 0 0
இலங்கை செய்திகள்

இரவு நேர வழிப்பறியாக மாறிவரும் ஹட்டன் நகரின் முச்சக்கரவண்டி வாடகை.!

ஹட்டன் நகருக்கு இரவு நேரங்களில் தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பயணிகளிடம் இரவு 9 மணிக்குப் பின்னர் முச்சக்கரவண்டிகளில்…

72 0 0
இலங்கை செய்திகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் யாவை?

“போட்டிப் பரீட்சை இன்றி சேர்த்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்களா? இன்று வரை அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும்…

86 0 0
இலங்கை செய்திகள்

ஆடை உந்துருளியின் சக்கரத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவி உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய…

65 0 0