உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புதிய ட்ரோன் படை!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக 33 பேர் கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் படை பணியமர்த்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த இந்த புதிய வான்வழி கண்காணிப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய சட்டவிரோத கழிவு இடங்களின் விரிவான வரைபடங்களை உருவாக்க, 33 பயிற்சி பெற்ற விமானிகள் மற்றும் லேசர் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ட்ரோன்களைக் கொண்ட புதிய ட்ரோன் படைகள் செயல்படுத்தப்படும்.இது தவிர கழிவுகளை ஏற்றிச் செல்லும் கழிவு லொறிகள் உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும் இந்த புதிய ட்ரோன் படை பயன்படுத்தப்படும்.

இது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை மிகவும் திறம்பட கண்டறிய வழி வகுக்கும்.இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுகளை கொட்டுவது தொடர்பான விசாரணையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுச் சூழல் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி வந்துள்ளது.சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டுவதால் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 1 பில்லியன் பவுண்ட்ஸ் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

74 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0