உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நைஜீரிய படையினருக்கு பயிற்சி அளிக்க படையினரை அனுப்ப திட்டம் – அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் நடவடிக்கை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
64 பார்வைகள்

தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நைஜீரியப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென பென்டகன் இருநூறு படையினரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.அமெரிக்கா அனுப்பி வைக்கும் படையினர் போர் நடவடிக்கையில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், நைஜீரியப் படையினரே அனைத்து பாதுகாப்பு முடிவுகளிலும் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பர் என்றும் அவர் கூறினார்.

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் தினத் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கா இராணுவத்தினரை அனுப்பி வைப்பதை முதன் முதலாக ஒப்புக் கொண்டுள்ளது.இதேவேளை, நைஜீரிய பாதுகாப்புத் தலைமையகத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சமைலா உபா, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க அபுஜா அமெரிக்க படையினரின் உதவியைக் கோரியதாக ரொய்ட்டர்ஸிடம் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க படையினர் எப்போது வருவர் என்பதைக் கூற மறுத்துள்ள அவர் அமெரிக்க- நைஜீரியா கூட்டுப் பணிக்குழுவின் கீழ் நடந்து வரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

74 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0