உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலையில் கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி திணைக்களத்தால் பட்டிப்பொங்கல்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் திருகோணமலை பட்டினமும் சூழலும் கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட அரச கால் நடை வைத்தியர் Dr.நர்மதா குமுதன் மற்றும் பண்ணையாளர்களின் ஏற்பாட்டில் பட்டிப் பொங்கல் விழா  மிகவும் சிறப்பாக உப்பு வெளி கால்டை வைத்திய அலுவல வளாகத்தில்  இன்று (24.01.2026 )  நடைபெற்றது. 

இதில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன , கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்க மாகாண பணிப்பாளர் Dr.சுல்பிகார் அபூபக்கர், பிரதிப்பணிப்பாளர் Dr. நெளசாத் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திரு.மதிவண்ணன்..  , உப்பு வெளி பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. சமிந்த ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர். 

இது தவிர கால்நடை உற்பத்தி சுகாதர திணைக்களத்தின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பண்ணையாளர்கள் பலரும் கலந்து கொண்டார்.திருகோணமலையில் கால்நடை பண்ணையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பட்டிப் பொங்கல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

52 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

57 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0