உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

UNOPS திட்டத்தில் அனர்த்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.30,000 வீட்டுப் பொருட்கள் வழங்கல்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

UNOPS  நிறுவனத்தின் விருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் Australian AID, UKaid நிறுவனங்களின் நிதி உதவியின் கீழ்  சுய சக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொட்டக்கலை மற்றும் நாவலபிட்டி ரக்ஷாவ தோட்ட பகுதிகளில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 30,000/= பெருமதியுடைய வீட்டுக்கு தேவையான  உபகரணங்கள் இத்திடத்தின் ஊடாக.

சுயசக்தி நிறுவனத்தின்  பணிப்பாளர் A.செல்வராஜ்.மற்றும் யுனெப்ஸ் விருத்தி திட்டத்தின் இனைப்பாளர் செல்வி.தமிழ்செல்வி.மற்றும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

54 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0