உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மன்னாரில் களையிழந்த தைப்பொங்கல்   வியாபார நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் தமிழர்களின் திருநாள்.இதனை முன்னிட்டு மக்கள் அரிசி, பால், வெல்லம், கரும்பு, மஞ்சள், இஞ்சி, புதிய பானைகள் பழங்கள் காய்கறிகள் புத்தாடைகள் பாத்திரங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்து பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு  மன்னார் நகரில்  வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற போதும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் மன்னாரில் தைப்பொங்கல் வியாபாரம் களையிழந்துள்ளது.குறிப்பாக நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் காரணமாக மன்னார் மாவட்ட மக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போன வைத்தியர் ச*டலமாக மீட்பு.!

காணாமல்போன பதுளை வைத்தியசாலையின் மயக்கவியல் வைத்திய நிபுணரின் சடலம், மஹியங்கனை – மாபாக்கடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறை ஒன்றின் மீது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

64 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று…

34 0 0
இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

81 0 0